சதுரங்க விளையாட்டில் இனி வெற்றி உங்கள் பக்கம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, December 25, 2009

சதுரங்க விளையாட்டில் இனி வெற்றி உங்கள் பக்கம்

அரசர்களின் விளையாட்டு என்று செல்லமாக அழைக்கப்படும்
சதுரங்கம் ( Chess ) விளையாட்டை பற்றி தான் இந்த பதிவு.


இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டில் ஒரு பக்கத்துக்கு
16 காய்கள் வீதம் 32 காய்கள் பயன்படுத்தபடுகின்றன இரண்டு
வெவ்வேறு நிறங்களில் காய்கள் இருக்கும். ( 8 x 8 ) கட்டங்களை
கொண்ட சதுரவடிவ அமைப்பில்தான் உள்ளது.புத்திசாலிதனமும்
தந்திரமும் தான் இந்த விளையாட்டின் வெற்றியை நமக்கு கொடுக்கும்.
தினமும் பயிற்ச்சி செய்து என்னதான் கண்டுபிடித்தாலும் நமக்கு
பல சந்தேகங்கள் எழும் அப்படிபட்ட சந்தேகங்களை எளிதாக நீக்கி
உங்களுக்கு பதில் வழங்க ஒரு இணையதளம் காத்திருக்கிறது.
எந்த பணமும் கொடுக்க வேண்டாம் உங்கள் கேள்விகளை இந்த
இணையளத்தில் பதிந்தால் உடனடியாக பதில் கிடைக்கும்.
இணையதள முகவரி : http://www.chessproblems.com
சதுரங்க விளையாட்டை புதிதாக தொடங்குபவருக்கு எழும்
சந்தேகம் முதல் அனுபவசாலிக்கு எழும் சந்தேகம் வரை
அனைத்துக்கும் இங்கு விடை உண்டு. ஏற்கனவே சதுரங்கத்தில்
உலக சாம்பியன் தமிழகத்தில் உள்ளது நமக்கு பெருமை தான்.


2010 -ல் அதிக அளவில் சதுரங்கத்திற்காகன போட்டியில் தமிழர்கள்
பல பேர் வெற்றி பெற வேண்டும் என்பதே நம் நோக்கம்.
( சதுரங்க விளையாட்டில் ஆர்வம் உள்ள நம் நண்பருக்கு இந்த
தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள் )

2 comments:

  1. @ ஷோபன் பாபு.மே
    எப்பவுமே அதிகம் தான்.

    ReplyDelete

Post Top Ad