நண்பருக்கும் உறவினர்களுக்கும் புதுவருடவாழ்த்து எந்தவிளம்பரமும் இல்லாமல் அனுப்புங்கள் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, December 30, 2009

நண்பருக்கும் உறவினர்களுக்கும் புதுவருடவாழ்த்து எந்தவிளம்பரமும் இல்லாமல் அனுப்புங்கள்

நண்பருக்கும் உறவினர்க்ளுக்கும் புதுவருட வாழ்த்து செய்தி எந்த
விளம்பரமும் இல்லாமல் அனுப்புங்கள். எந்த இணையதளத்தில் இருந்து
வாழ்த்து செய்தி அனுப்பினாலும் அவர்களின் இணையதளமுகவரி
அதில் எங்காவது இருக்கும் நம் நண்பர்களுக்காகவே நாம் உருவாக்கிய
இரண்டு வாழ்த்து அட்டை படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.
நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்புங்கள்.

[caption id="attachment_404" align="aligncenter" width="455" caption="புத்தாண்டு வாழ்த்து அட்டை"][/caption]

[caption id="attachment_405" align="aligncenter" width="455" caption="புத்தாண்டு வாழ்த்து அட்டை"][/caption]

எந்த விளம்பரமும் இல்லை படத்தின் மேல் ரைட் கிளிக் செய்து
"Save Image " மூலம் உங்கள் கணினியில் சேமித்து இமெயில் மூலம்
நண்பருக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி புதுவருட வாழ்த்துக்களை
பகிர்ந்து கொள்ளுங்கள்.புதுவருடம் அனைவரின் வாழ்விலும்
மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் கொண்டுவர இறைவனை
பிரார்த்திப்போம்.வின்மணியின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

8 comments:

  1. " HAPPY NEW Y E A R "

    GOD PLUS YOU !

    WITH BEST WISHES BY,


    K . MYDEEN

    DAMMAM

    ReplyDelete
  2. good work.congs.happy new year

    simman

    ReplyDelete
  3. நன்றி நண்பரே...

    ReplyDelete
  4. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  5. Go Green Concept! Happy New Year 2010 Greetings

    ReplyDelete
  6. how to make the gretingssame by oueself

    ReplyDelete

Post Top Ad