கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல புதுமைகளுடன் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, December 31, 2009

கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல புதுமைகளுடன்

கூகுலின் எந்த ஒரு சேவையும் எடுத்துக் கொண்டாலும்
அது நமக்கு மிகவும் பயன்உள்ளதாகத் தான் இருக்கும்
அந்த வகையில் கூகுலின் மெகா தமிழ் டிக்ஸ்னரி பற்றி தான்
இந்த பதிவு. எப்படி இதை பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

[caption id="attachment_419" align="aligncenter" width="300" caption="படம் 1"][/caption]

http://www.google.com/dictionary இந்த இணையதளத்திற்கு சென்று
படம் 1 -ல் காட்டியபடி "English to <> Tamil " என்பதை தேர்வு
செய்யவும். அதன் பின் மொழி பெயர்க்க வேண்டிய வார்த்தையை
படம் 2 -ல் காட்டியபடி கட்டத்திற்குள் கொடுக்கவும்.

[caption id="attachment_420" align="aligncenter" width="400" caption="படம் 2"][/caption]

உதாரணமாக நாம் " great " என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ்
மொழிபெயர்ப்பு தேடியுள்ளோம்.நாம் கொடுத்த ஆங்கில வார்த்தையை
எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் ஆங்கில வார்த்தையை
மொழிபெயர்த்து தமிழ் வார்த்தையாக வரிசைப்ப்டுத்தி ( படம் 3 )
நமக்கு கொடுக்கும்.

[caption id="attachment_422" align="aligncenter" width="240" caption="படம் 3"][/caption]

அடுத்ததாக எந்த வார்த்தையுடன் எல்லாம் இந்த வார்த்தையை
பயன்படுத்தலாம் என்று வரிசையாக (படம் 4 ) தெரியப்படுத்தும்.

[caption id="attachment_423" align="aligncenter" width="228" caption="படம் 4 "][/caption]

அடுத்து நாம் கொடுத்த வார்த்தைக்கு இணையான ( Synonyms ) ஆங்கில
வார்த்தையையும் (படம் 5 )நமக்கு காட்டும்.

[caption id="attachment_424" align="aligncenter" width="207" caption="படம் 5"][/caption]

இதையெல்லாம் விட சிறப்பு வெப் டெபினிஸன் எப்படி எல்லாம் சேர்த்து
பயன்படுத்தலாம் (படம் 6 )என்று விளக்கமாகவும் கொடுக்கும்.

[caption id="attachment_425" align="aligncenter" width="400" caption="படம் 6"][/caption]

புத்தாண்டின் இந்த முதல் பதிவு கண்டிப்பாக நமக்கு மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்.

15 comments:

  1. நல்ல செய்தி. முயற்சிப்போம். வெற்றிக் கனியை தொடர்ந்து இவ்வருடமும் அடைவோம் நாம் அனைவரும். புதுவருட வாழ்த்துக்கள்!
    ஜிஆர்ஜி,
    புதுவை.

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள விஷயம். நன்றி.
    இதுபோல் tamil to english dictionary ஏதும் உள்ளதா?

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு நன்றி !


    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  5. happy new year amazing i like this thanks for it

    ReplyDelete
  6. www.tamildict.com

    http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp

    நன்றி.

    ReplyDelete
  7. மிகவும் பயனுள்ள பதிவு நன்றி !

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  8. பதிலுக்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  9. puthu aandill ungalien puthumaikku enkkalin vareverpu

    vazhaga tamil valarga tamil

    ULAGA TAMILAR ANAIVARUKUM EMATHU
    PUTHTHANDU VAZHTHUKKAL

    ReplyDelete
  10. hai friend that is very useful service in primary teacher pl forward to every teaching person

    ReplyDelete
  11. நீங்கள் மிகவும் பயனுள்ள பல பதிவுகளை நல்ல விளக்கமாக இங்கே இணைத்து வருகிறீங்கள் அதற்கு நன்றிகள் வின்மணி.

    உங்களால் முடிந்தால் இதனையும் தாருங்களேன்...

    அதாவது ஒரு கவிதையை ரெக்கோடிங் பண்ணி விட்டு அதற்கான பாடலையும் ஒலி வடிவில் தொடர்ந்து இணைப்பது எப்படி?

    அதேபோல் ரெக்கோடிங் செய்யும் ஒலி வடிவத்தையும் ஒளி வடிவத்தையும் இணைப்பது எப்படி?

    இவை பற்றியும் முடிந்தால் விளக்கமாகத் தாருங்களேன்.

    ReplyDelete
  12. வணக்கம் நாகமணி. நீங்க கலக்குறீங்க! உங்க எல்லா பதிவுகளுமே அருமை. இந்த வலைத்தளம் ஒரு தகவல் சுரங்கமாகவே எனக்குப்படுகிறது! உங்கள் சேவை இணையவாசிகளுக்கு (தமிழர்களுக்கு) மிக மிக தேவை.

    என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    தொடரட்டும் உங்கள் நற்பணி! நன்றி.

    ReplyDelete
  13. எல்லாம் உங்களைப் போன்ற நம் நண்பர்களின்
    பேராதரவு தான்.

    ReplyDelete
  14. hai friend, its very useful for me. நான் இதை எனது ப்ளாக் - இல் copy, paste செய்து கொள்ளலாமா.

    நன்றி கவிமலர்

    ReplyDelete

Post Top Ad