இணையதள சொந்தகாரருக்கும் வடிவமைப்பாளருக்கும் ஒரு வரப்பிரசாதம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, December 9, 2009

இணையதள சொந்தகாரருக்கும் வடிவமைப்பாளருக்கும் ஒரு வரப்பிரசாதம்

நாம் சொந்தமாக இணையதளம் ஒன்று வைத்து இருந்தால்

அது எல்லா கம்யூட்டரிலும் மற்றும் எல்லா இணைய உலாவி

(web browser)-களிலும் எப்படி தெரியும் ? நாம் வடிவமைத்தபடி

தெரியுமா ?  எந்த உலாவிகளில் எல்லாம் நம் இணையதளம்

வேறுபட்டு தெரிகிறது ? லினக்ஸ்(Linux ) ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில்

நன்றாக தெரியுமா ?  மெக் (Mac OS) ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில்

எப்படி தெரியும் ? இப்படி பல கேள்விகள் அத்தனைக்கும்

ஒரே பதில் இந்த இணையதளம் வழங்குகிறது.



உங்கள் இணையதள முகவரியை கொடுக்க வேண்டும்.

எந்தெந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் , எந்தெந்த உலாவி ,

பக்கதின் அளவு , ஜாவா துணை வேண்டுமா என்பதை

எல்லாம் தேர்வு செய்த பின் " Submit " பட்டனை அழுத்த்வும்.

அவ்வளவு தான் அடுத்த பக்கத்தில் இரண்டு நிமிடம் காத்திருக்க

சொல்லும். அதன் பின் அந்த பக்கத்தை "Refresh "  செய்யவும்.

உங்கள் இணையதளம் எப்படி எல்லாம் தெரியும் என்று

பார்க்கலாம் சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.

இணையதள முகவரி:  www.browsershots.org



உதாரணம்:




2 comments:

  1. தகவலுக்கு நன்றிங்க வின்மணி..

    ReplyDelete
  2. நன்றி முத்துலெட்சுமி.

    ReplyDelete

Post Top Ad