எங்கு எப்போது செல்ல வேண்டும், நண்பருக்கு பிறந்த நாள்
வாழ்த்து எத்தனை மணிக்கு சொல்ல வேண்டும் இன்று அலுவலகத்தில்
செய்ய வேண்டி வேலை என்ன, எத்தனை மணிக்கு சாப்பிட
செல்ல வேண்டும்,இந்த வாரம் விடுமுறைக்கு எந்த இடத்திற்கு
செல்ல வேண்டும். அடுத்த வாரம் நம்மை பார்க்க யாருக்கெல்லாம்
அனுமதி கொடுத்துள்ளோம். இன்று இரவு என்ன உணவு சாப்பிட
வேண்டும் என்று அத்தனையும் டிவிட் செய்ய ஒரு இணையதளம்
இணையதள முகவரி : http://www.mixin.com
டிவிட்டில் தனக்கு நிகர் இல்லாமல் சென்று கொண்டிருந்த
டிவிட்டருக்கு இது ஒரு மிகப்பெரிய சவால் தான் ஏற்கனேவே
இணையதள செக்யூரிட்டியில் ஒரு சவாலை இப்போது தான்
சரி செய்து கொண்டிருக்கிறது அதற்குள் அடுத்த சவால்.
மிக்ஸ்ன் பற்றி சொல்ல நிறைய இருந்தாலும் திட்டமிட்டு
நம் செயல்களை நடத்தினால் அனைத்திலும் வெற்றி தான்
என்ற கோஷத்துடன் வெளி வந்திருக்கிறது, நம் பெயரில்
புதிதாக ஒரு கணக்கு உருவாக்கி வைத்துக்கொள்வோம்
யாருக்கு தெரியும் நாளை இதுவும் பிரசத்தி பெறலாம்.
இன்று ஜனவரி 14
தைப்பொங்கல் - தமிழர் திருநாள்
இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும்
உன்னதமான நாள்.இந்நாளில் தமிழை
வளர்த்த தமிழ் புலவர் திருவள்ளுவருக்கும்,
ஒளவையாருக்கும் நன்றி.
பயனுள்ள தகவல்களை தந்து கொண்டு இருக்கும் வின்மணிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDeleteஅபுல்பசர்
மிக்க நன்றிகள்.
ReplyDeleteஇப்படிக்கு
கை.வீரமுனி