அன்றிலிருந்து இன்று வரை உள்ள மென்பொருள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தரவிரக்க - Winmani

winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Post Top Ad

Saturday, January 9, 2010

அன்றிலிருந்து இன்று வரை உள்ள மென்பொருள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தரவிரக்க

நம் கம்யூட்டரில் இன்றியமையாத சில மென்பொருள்கள்
தேவை. அப்படிபட்ட மென்பொருள்களை தரவிரக்கும் போது
கூடவே வைரஸும் வருகிறது.இதை தவிர்க்க அந்தந்த
மென்பொருள் நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து
தரவிரக்கலாம்.இப்படி ஒவ்வொரு மென்பொருளும் ஒவ்வொரு
இணையத்திலிருந்து தரவிரக்குவதற்கு பதிலாக அத்தனையும்
ஒரே இணையதளத்திலிருந்து தரவிரக்கலாம்
hippo


இணையதள முகவரி http://www.filehippo.com
எந்த வைரஸும் இல்லாமல் அதுமட்டுமின்றி நீங்கள் தரவிரக்கும்
மென்பொருளின் முதலில் வெளியான தொகுப்பிலிருந்து இன்று
வரை வெளியாகியுள்ள அனைத்தையும் பார்க்க மட்டும் இல்லாமல்
தரவிரக்கியும்கொள்ளலாம். அது மட்டுமா ஒவ்வொரு தொகுப்பிற்கும்
அதைப்பற்றிய முழுமையான  செய்திகளுடன் என்ன மாறுதல்
செய்துள்ளனர் என்பதையும் தெரிவிக்கிறது.
நமக்கு மென்பொருள் பெயர் தெரியவில்லை என்றாலும் அவர்களே
தனித்தனியாக பகுதிவாரியாக பிரித்து வைத்துள்ளனர்.
hippo2
பாட்டு கேட்பதற்கு உள்ள மென்பொருள் வகையை தேர்ந்தெடுத்தால்
அதிலுள்ள டாப் மென்பொருள்கள் தெரியவரும் உடனடியாக
தரவிரக்கிகொள்ளலாம்.
hippo-screenshot
இதை எல்லாம் விட சிறப்பு எந்த தரவிரக்கப் போகும் மென்பொருளின்
(Screenshot) ஸ்கீரின்சாட்டும் பார்த்துக்கொள்ளலாம்.
அனைத்து கம்யூட்டரின் ஆடியோ வீடியோ டிரைவர் மென்பொருளும்
தரவிரக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த நீர்யானையின்
பெருமையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு பதிவு போதாது.


இன்று ஜனவரி 10
anandarangapillai பெயர் :ஆனந்த ரங்கம் ,
மறைந்த தேதி : ஜனவரி 10,1761
முதல் தமிழ் நாட்குறிப்பு எழுதியவர்.தமிழ்
இலக்கியத்தில் புதுப்பொழிவை தந்தவர்.
24ஆண்டுகள் அவர் எழுதிய தமிழ்
நாட்குறிப்புகள் அவர் மறைந்து 85ஆண்டுகள்
கழித்து தான் நமக்கு கிடைத்தன.
உங்கள் தமிழ் சேவைக்கு நன்றி.

5 comments:

  1. blank

    நல்ல தகவல் நண்பரே!. புதியவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பயனுள்ளது.
    வாழ்த்துக்கள்!
    ஜிஆர்ஜி
    புதுவை.

    ReplyDelete
  2. blank

    Dear Winmani sir,
    this is my first visit to your site. amazing
    never i saw such one like this which has give only technical infos
    importantly it is in tamil.
    thank you sir.

    ReplyDelete
  3. blank

    Dear sir,
    i am plan to add your sites link in my blog.
    i request you to please permit.
    it will use to the persons those who visit my blog

    ReplyDelete
  4. blank
  5. blank

    Sir.,
    each and every words are amazing and awesome, there is no words say for your valuable article, you are some what generous, god bless you to give more and more your precious pearls contirbute to winmani blogs. This is my first visit to your blog.

    ReplyDelete

Post Top Ad