என்பதை நமக்கு தெரிவிப்பதற்காக வித்தியாசமான இணையதளம்
ஒன்று வந்துள்ளது அதைப்பற்றி தான் இந்த பதிவு.
கோழிமுட்டை சிறியதாக இருந்தால் எவ்வளவு நேரம் வேக வைக்க
வேண்டும் பெரியதாகவும் சிறியதாகவும் இல்லாமல் மீடியம் ஆக
இருந்தால் அல்லது பெரியதாக இருந்தால் எவ்வளவு நேரம் வேக
வைக்க வேண்டும் இதைப்பற்றி மட்டும் தான் சொல்கிறது இந்த
இணையதளம்.
இணையதள முகவரி: http://www.eggwatchers.com
இந்த இணையதளத்திற்கு சென்று சிறியதான முட்டையா அல்லது
பெரியதான முட்டையா என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்
அடுத்து அந்த முட்டை எவ்வளவு நேரம் சரியாக வேகவேண்டும்
என்றும் சொல்லித்தருகிறது.வேகவைக ஆகும் சைக்கிள் கேப்-ல்
ஒரு யுடியூப் வீடியோவையும் அதற்கு தகுந்த மாதிரி காட்டுகின்றனர்.
இந்த முட்டை வேகவைத்தது முடிந்ததும், நான் முட்டையை சரியாக
வேகவைத்து சாப்பிட போகிறேன் என்று உங்கள் டிவிட்டர்,பேஸ்புக்-ல்
இருக்கும் நண்பருடன் பகிர்ந்தும் கொள்ளலாம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
XML Occurrence Indicators
(no indicator) Required One and only one
? Optional None or one
* Optional, repeatable None, one, or more
+ Required, repeatable One or more
இன்று பிப்ரவரி 23
பெயர் : மைக்கேல் டெல்,
பிறந்த தேதி : பிப்ரவரி 23, 1965
இவர் டெல் நிறுவனத்தின் (Dell,Inc.)நிறுவனர்.
டெக்சாசில் பிறந்தவரான டெல் ஒரு செல்வந்த
யூதகுடும்பத்தவர்.தனது பதினைந்தாவது வயதில்
தன்னால் முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே
ஒரு புதிய அப்பிள் II கணினியை முழுவதுமாகக் கழற்றிப்
பூட்டினார்.பல்கலைக் கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த
காலத்தில் பி.சி'ஸ் லிமிட்டெட் (PC's Limited) என்ற
நிறுவனத்தைத் தனது அறையில் ஆரம்பித்தார். தனது
பத்தொன்பதாவது வயதில் கல்வியை நிறுத்தி முழு
நேரமாக நிறுவனத்தில் உழைக்கத் தொடங்கினார்.
1987 இல் நிறுவனத்தின் பெயரை டெல் கம்ப்யூட்டர்
கார்ப்பொரேசன் (Dell Computer Corporation)
என மாற்றினார்.
nalla iruku romba nalla iruku
ReplyDeleteஎல்லாம் தோராயமான மன கணக்குதான்..
ReplyDeleteவேக வைக்கும் முன் தண்ணீரில் முட்டையை போட வேண்டும்.
தண்ணீரில் மிதந்தால் கெட்டு பொய் விட்டது என்று அர்த்தம் மூழ்கினால் சாப்பிட தகுந்தது என்று அர்த்தம் கொள்ளலாம்
என்ஜாய்
Super!!!!!!
ReplyDelete