குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விடியோ அத்தனையும் ஒரே இடத்தில் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, April 4, 2010

குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விடியோ அத்தனையும் ஒரே இடத்தில்

சிறு குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை அனைவருக்கும்
தேவையான அறிவியல் மற்றும் பொழுதுபோக்கு விடியோக்கள்
அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளது இதைப்பற்றி தான் இந்த
பதிவு.

[caption id="attachment_6488" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

இண்டர்நெட் ஐ பொருத்தவரை குழந்தைகள் பார்பதற்கு தகுந்த மாதிரி
பல இணையதளங்கள் இருந்தாலும் குழந்தைகளுக்காகவே சிறப்பான
முறையில் உருவாக்கப்பட்டது தான் இந்த இணையதளம். இந்த
தளத்தில் குழந்தைகள் அறிவை வளர்க்கும் விடியோக்கள் மற்றும்
பல வேடிக்கை விளையாட்டுகள் விளையாடுவது எப்படி எப்பதை
பற்றிய விடியோவும் செல்லப்பிரானிகள் செய்யும் சுட்டித்தனங்களைப்
பற்றிய அனைத்து விடியோக்களும் இந்த இணையதளத்தில்
இலவசமாக கிடைக்கிறது. உங்கள் செல்லக்குழந்தை செய்யும் சுட்டித்
தனத்தை நீங்கள் உலகறிய செய்யலாம் இந்த இணையதளத்தின்
மூலம் எப்படி என்றால் இந்த இணையத்ளத்தில் நீங்கள் புதிதாக
ஒரு இலவச கணக்கை உருவாக்கி உங்கள் குழந்தைகளின் சுட்டி
விடியோவை பகிர்ந்து கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட விடியோக்
களை நாம் இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். அன்பான தந்தை
குழந்தைக்காக சொல்லும் வேடிக்கை கதைகளை கூட நாம் இந்த
தளத்தில் விடியோவுடன் சேமித்துக்கொள்ளலாம்.யூடியுப் துனையுடன்
சிறந்த வீடியோக்களை தேர்ந்தெடுத்து நம் சிறார்களுக்கு கொடுக்கும்
இந்த இணையதளம் கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி :  http://www.kideos.com

 

வின்மணி இன்றைய சிந்தனை
உண்மையாக , நியாயமாக நடந்து கொள்ளும் நபர்களுக்கு
சோதனை அதிகம் வந்தாலும் முடிவில் வெற்றி
அவர்களின் பக்கம் தான் இருக்கும்.

 

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பின்நோக்கி பறக்கும் பறவை எது ?
2.ரேடியோ கதீர்விச்சை கண்டுபிடித்தவர் யார் ?
3.முதல் வீட்டு கம்ப்யூட்டர் எது ?
4.உலகிலே மிக உயரமான அணை எது ?
5.சூடான கிரகம் எது ?
6.ஜோடி சேர்ந்து சதம் அதிகமாக அடித்த வீரர்கள் ?
7.கிழக்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?
8.தமிழின் முதல் சமூக படம் எது ?   
9.போலர் கரடி எங்கு வசிக்கின்றது ?
10.மிக விரிவான இறக்கை உடைய பறவை எது ?
பதில்கள்
1.ஹம்மிங் பறாவை , 2.கியூரி ,3.கோமா டோர் 20,
4. கிராண்ட் டிக்சென்சி , ஸ்விட்சர்லாந்து ,5.புதன்,
6.சச்சின் - கங்குலி,7.கொல்கத்தா ,8.மேனகா ,
9.ஆர்டிக் பிரதேசத்தில் , 10.ஆல்பட்ராஸ்

 

இன்று ஏப்ரல் 4


பெயர்:மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை,
பிறந்த தேதி : ஏப்ரல் 4, 1855

மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக
நூலைப் படைத்தவர். மனோன்மணீயத்தில்
இடம்பெற்ற தமிழ்த் தெய்வ வணக்கப்
பாடலான நீராருங்கடலுடுத்த நிலமடந்தைக்
கெழிலொழுகும் என்றபாடல் தமிழ்நாடு அரசினரால் தமிழ்
வணக்கப் பாடலாக ஜூன் 1970 இல் உத்தியோகபூர்வமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

8 comments:

  1. மிக்க நன்றிங்க pdf கொடுத்ததற்கு
    வாழ்க உங்கள் பணி

    ReplyDelete
  2. இன்டர்நெட் பெரியவர்களுக்கு மாத்திரம் அல்ல சிறியவர்களுக்கும் பல சுவாரசியமான தகவல்களும் உண்டு என்பதை மிகவும் தெளிவாகக் கூறியுள்ளீர்கள். மென்மேலும் வளரட்டும் உமது சேவை. தகவுக்கு நன்றி ...

    ReplyDelete
  3. http://www.totlol.com இந்த வீடியோ தளம் எங்கே காணோமே.. அதற்குள் அதை விற்பனைக்கு விட்டுவிட்டார்களே, வெறும் பத்தாயிரம் டாலர் தான் கேட்கிறார்கள், வின்மணிக்கு தேவைப்படும் வாங்கி வைத்துக் கொள்ளுங்களேன்/ இவர்களை என்ன சொல்வது, தளத்தை கட்டுவதும், இடிப்பதுமாக இருக்கிறார்கள், எல்லாவற்றிர்கும் பண ஆசையே காரணம்.

    ReplyDelete
  4. @ Life Direction Network
    பதிவை புதுப்பிச்சாச்சு , அத்தளத்தை நீக்கி மற்றுமொரு தளத்தை சேர்த்தாச்சு,
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad