இருக்கும் கூகுளின் அடுத்தக்கட்ட முயற்ச்சியில் இண்டெல் மற்றும்
சோனி இணைந்து பல கூடுதல் வசதிகளைத் தர இருக்கிறது இதைப்
பற்றிய சிறப்பு பதிவு.
கூகுளின் அடுத்த தலைமுறைக்கான தொலைக்காட்சியில் கிடைக்கும்
சலுகைகளைப் பார்த்தால் ய்ர்ரும் டிஷ் பக்கம் போகமாட்டார்கள் என்றே
தோன்றுகிறது. வீட்டில் ஒரே ஒரு தொலைக்காட்சி இருந்தால் போதும்
அதுவும் கூகுள் தொலைக்காட்சி என்றால் அதனால் கிடைக்கும் பலன்
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை. அந்த வகையில் ஒரே தொலைக்காட்சியில்
கம்ப்ப்யூட்டர் முதல் தொலைபேசி போன், டிஷ் மற்றும் இன்னும் பல
சலுகைகளை கொண்டு வந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தப்போகிறது.
வெளிவரும் காலம் 2015 ஆம் ஆண்டு , சற்று அதிகமாக உள்ளது.
கூகுள் வழங்கும் சேவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் வெளிவரும்
நேரம் சரிதான். ஐபாட்டில் இருந்து ஐபேட் வரை அனைத்து
சலுகைளையும் கொடுக்கும் இதற்காக கூகுள் தற்போது ஒதுக்கி
இருக்கும் தொகை 1.9 பில்லியன் டாலர்.
வின்மணி சிந்தனை
வார்த்தைகள் மிக முக்கியமானவை பேசும்போது அடுத்தவர்
மனம் துன்பப்படாமல் பேச வேண்டும். இந்த முறையைப்
பின்பற்றினால் மனிதனுக்கு நோய் என்பதே வ்ரதாது
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மிக வெட்பமுள்ள நட்சத்திர நிறம் என்ன ?
2.அலிமினியததை கண்டறிந்தவர் யார் ?
3.கால்நடை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
4.தைராய்டு நோய்களை குணப்படுத்தும் உலோகம் எது?
5.சுத்தமான காரட் தங்கத்தை எப்படி குறிப்பிடிவார்கள் ?
6.பழத்தின் இனிப்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை நோய்?
7.பெரு நாட்டின் நாணயம் எது ?
8.இரும்பைப்போல் காந்த சக்தி மிகுந்த உலோகம் எது?
9.எந்தப்பறைவைக்கு சிறகு இல்லை ?
10.பாரதியார் எந்த ஊரில் இறந்தார் ?
பதில்கள்:
1.நீலம்,2. ஹோலர் 3.இந்தியா,4.டெலுரியம்
5. காரட்,6.மோனோ சேக்ரைட், 7.இன்டி,8. நிக்கல்
9.கிவி,10.சென்னை
இன்று மே 18
பெயர் : நீலம் சஞ்சீவ ரெட்டி,
பிறந்த தேதி : மே 18, 1913
இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர்.
இவர் 1977இல் இருந்து 1982 வரை இப்பதவியை
வகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல்
முதலமைச்சரும் ஆவார். 1956ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964இலும்
முதலமைச்சராக இருந்தார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
.பெரு நாட்டின் நாணயம் எது ?
ReplyDeleteநாணயம் மாற்றப்பட்டு 20 வருஷம் ஆச்சு.
இப்பொது சோல். sol .
புது தகவலுக்கு நன்றி
ReplyDeleteஎன்றும் அன்புடன்
ஞானசேகர்
I have been reading most of your articles. It's really useful. One thing i would like to suggest you is, When you say some useful information it is always good that if you can post the link or the source where you found this information.
ReplyDelete@ perusu
ReplyDeleteநண்பருக்கு , Nuevo Sol (PEN) சரிதான் அதன் தமிழ் மொழியாக்கமாகத்தான் இன்டி.
மிக்க நன்றி
@ Abbu
ReplyDeleteஎல்லா செய்திகளும் ஆன்லைன் செய்தித்தாள் படிப்பதில் இருந்து தான் கிடைக்கிறது.
மிக்க நன்றி
thozil nukkamaana seithikalai thanthulleerkal. veru entha valaippoovilum immaathiriyana seithikal naan arinthavaraiyil illai endre ninaikkiren.Parattukkal.
ReplyDelete@ Guru.Radhakrishnan
ReplyDeleteமிக்க நன்றி